Ratnam Rajaratnam

மரண அறிவித்தல்

 

அமரர் இரத்தினம் இராசரத்தினம் (பொன்னுக்கிளி)

தோற்றம் 1950. 04. 20  மறைவு 2022. 11. 01

 

அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராசரத்தினம் (பொன்னுக்கிளி) அவர்கள் நவம்பர் 1, 2022 செவ்வாய்க்கிழமை காலமானார்

அன்னார்

காலம் சென்றவர்களான இரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகனும்

காலம் சென்ற கனகசிங்கம் மற்றும் பாலைய்யா, லோகேஸ்வரி (டென்மார்க்), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்

காலம் சென்றவர்களான முத்துதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

இந்திராணியின் (நங்கி) பாசமிகு கணவரும்

இரதிஸ் (ரதி), இன்பதாஸ் ஆகியோரின் அன்பு தந்தையாரும்

ஸ்ரீதரன் மற்றும் ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

ஜெரோன், கிருஸ்ரோன், பிரவீன், ரியானா, பிரஹானா ஆகியோரின் ஆசை பேரனாரும் ஆவார்

 

அன்னாரின் பூதவுடன் 2022. 11. 05 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8 அமைந்துள்ள Lotus Funeral and Cremation Centre, இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 

மறுநாள் 2022. 11. 06 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை  இறுதிகிரியைகள் செய்யப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இன்பதாஸ் (மகன்)  : 647 – 988 - 1728 

ஸ்ரீதரன் (மருமகன்)  : 647 – 297 - 7076 

இரதிஸ் (மகள்) : 647 – 267 - 7076 

ரஞ்சனா (மருமகள்)  : 905 – 965 - 2817 

பாலையா (தம்பி) : 437 – 995 - 3515 

லோகேஸ்வரி (தங்கை)  : 457 – 146 - 5102 

உதயகுமார் (தம்பி) : 514 – 994 - 6849