Velauthapillai Siuthamparapillai

Obituary of Velauthapillai Siuthamparapillai

Please share a memory of Velauthapillai to include in a keepsake book for family and friends.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும், தர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவாஜினி(இலங்கை), ஆரதன், அக்ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Saturday
18
January

Visitation

6:30 pm - 9:30 pm
Saturday, January 18, 2020
Lotus Funeral and Cremation Centre Inc
121 Cityview Dr
Etobicoke, Ontario, Canada
647-547-8188
Sunday
19
January

Visitation

8:00 am - 9:00 am
Sunday, January 19, 2020
Lotus Funeral and Cremation Centre Inc
121 Cityview Dr
Etobicoke, Ontario, Canada
647-547-8188
Sunday
19
January

Funeral Service

9:00 am - 10:30 am
Sunday, January 19, 2020
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr.
Etobicoke, Ontario, Canada
647-547-8188
Cremation followed by Funeral Service
Sunday
19
January

Cremation

10:30 am
Sunday, January 19, 2020
Lotus Funeral and Cremation Centre Inc.
121 Cityview Dr.
Etobicoke, Ontario, Canada
647-547-8188
Cremation followed by Funeral Service
Online Memory & Photo Sharing Event
Ongoing
Online Event
About this Event
Velauthapillai Siuthamparapillai

In Loving Memory

Velauthapillai Siuthamparapillai

1955 - 2019

Look inside to read what others have shared
Family and friends are coming together online to create a special keepsake. Every memory left on the online obituary will be automatically included in this book.
Share Your Memory of
Velauthapillai