Obituary of Emmanuel Joseph Irenius
Please share a memory of Emmanuel to include in a keepsake book for family and friends.
யாழ். சூராவத்தையை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருவாளர் இம்மானுவல் ஐரேனியஸ் ஜோசப் (றெனி) அவர்கள் 21/07/2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம்சென்றவர்களான திரு திருமதி ரfபியல் இம்மானுவல் ஜோசப் (குணசிங்கம்- பொன்மலர்) அவர்களின் மகனும், காலம்சென்றதோமாஸ்ஞானப்பிரகாசம் திருமதி ஜெயா தோமாஸ் ஆகியோரின் மருமகனும், திருமதி ஜஸ்மின் தொமஸ் ஐரேனியஸ் (ஜசி) அவர்களின் அன்புக்கணவரும், பிரன்டன், ரம்யன் அவர்களின் தந்தையாரும்,யூஜினி, றெஜினி, ஜொவானி ஆகியோரின் சகோதரரும்,
ஜெறல்ட், காலம்சென்ற அன்ரன், லெஸ்லி, றூபன்(மனைவி கமலினி), சுசி (கணவன் ஞானம்), ரோசி (கணவன் ரொய்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், டேஷினி, சஞ்சே, மரினி, ஜோசப்,டொனவன், கிரிஸ்டா, லக்ஷ்மன், பிரியன் ஆகியோரின் மாமனும், ஜுலியா, பிரிட்டினி, ரோஷர்ட் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-07-2020 ஞாயிற்றிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Lotus Funeral and Cremation Centre Inc. 121 Cityview Dr, Etobicoke, Ontario, Canada (647 547 8188) எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 27-07-2020 திங்கள்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை St. Marguerite d’Youville 2490 Sandalwood Pkwy East, Brampton, Ontario Canada (905 792 7497) எனும் முகவரியில் திருப்பூசைப்பலியில் கலந்த பின்னர் பி.ப 12:30 மணிமுதல் பி.ப 01:00 மணியளவில் Queen of Heaven Catholic Cemetery, 7300 Hwy 27, Woodbridge, Ontario, Canada எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஜசி
தொடர்புகளுக்கு
றூபன் - மைத்துனன் Mobile : +1 416 725 6986
லெஸ்லி – மைத்துனன் Mobile : +1 416 473 0137